கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்து, சிகிச்சைக்காக உடனடியாக சுங்கை புலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் இப்ராஹிம் ஹுசின் கூறுகையில், ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று மது போதையில் இருந்த ஒருவர், தனது அயலவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் காவல்துறை அவரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
Read More
