• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஏன் முக்கியம்? ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணி|Iran, US and Hormuz Strait: The Global Trade Route at Risk

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் நீர்ச்சந்தி ஏன் முக்கியம்? ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணி|Iran, US and Hormuz Strait: The Global Trade Route at Risk
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பின், போர் தாக்குதல் செலவுகளை ஈடு செய்ய, ஹார்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்கள் கப்பம் (சுங்க வரி) கட்ட வேண்டும் என்று ஈரான் கூறியது. அந்தப் பணம் ஓமனுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஓமனை கூட்டு சேர்த்தது.

காரணம், ஓமனின் எல்லையிலும் ஹார்முஸ் விரிகிறது.

இதன் பின், ‘நாங்கள் மட்டும் சும்மாவா?’ என்று அமெரிக்கா, “ஹார்முஸ் வழியாக கப்பல்கள் தாராளமாக கடக்கலாம். அதற்கு நாங்கள் உதவுகிறோம்.

ஒருவேளை ஹார்முஸ் வழியாக செல்ல சுங்க வரி வசூலிக்க வேண்டுமென்றால், அது அமெரிக்காவால் மட்டுமே முடியும்” என்று எச்சரித்தது.

இந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் அரங்கேறி கொண்டிருக்க, கடந்த மாதம், அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஹார்முஸ் நீர்ச்சந்தி

இது மூன்று நாள்களுக்குக்கூட நீடிக்கவில்லை. லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அதனால், மீண்டும் ஹார்முஸை மூடிவிட்டது ஈரான்.

இந்த மூடலை மீறி ஹார்முஸை கடக்க முயன்ற கப்பல்களை தாக்குதல் நடத்தி வீழ்த்தியது ஈரான்.

அமெரிக்கா சும்மா இருக்குமா என்ன… அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவிகித பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும்’ என்று அறிவித்தார். இது இடிக்கு மேல் இடியாக இறங்கியது.

Read More

Previous Post

விவசாயிகளின் குரல் அரசிடம்… நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Next Post

மலேசியாவில் காணப்படும் எந்தவொரு இஸ்ரேலியரும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார் | Makkal Osai

Next Post
மலேசியாவில் காணப்படும் எந்தவொரு இஸ்ரேலியரும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார் | Makkal Osai

மலேசியாவில் காணப்படும் எந்தவொரு இஸ்ரேலியரும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin