• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கைதியின் மிரட்டலே வன்முறையாக வெடித்தது: சிஐடி நீதிமன்றில் தகவல்

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கைதியின் மிரட்டலே வன்முறையாக வெடித்தது: சிஐடி நீதிமன்றில் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  எம்.இஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (14) தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தது.


சிறைச்சாலையில் தமக்கு உடற்பயிற்சி செய்வதற்குப் போதிய நேரம் இல்லை எனக் கூறி, ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ எனும் கைதி, சிறைச்சாலை அதிகாரி ஒருவரைக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். குறித்த கைதி குழப்பமாக நடந்துகொண்டதன் காரணமாகவே இந்த மோதல் வெடித்ததாக சிஐடி நீதிமன்றில் தெரிவித்துள்ளது.


இந்த மோதல் சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஐடி நீதிமன்றிற்கு அறிவித்தது.


மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொழும்பிலிருந்து 89 பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.


இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


 



Read More

Previous Post

பகாங் அரச சின்னத்தை மோசடியாகப் பயன்படுத்திய வழக்கில் ‘டத்தோ’ மற்றும் உதவியாளர் கைது | Makkal Osai

Next Post

விஸ்கி ரேட் குறைய போகுது.. IT ஊழியர்களுக்கும் சூப்பர் மேட்டர்! இந்தியா பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் | India UK trade deal Comes Into Force: Cheaper Cars, Whisky, Cosmetics and Big Export Boost for India

Next Post
விஸ்கி ரேட் குறைய போகுது.. IT ஊழியர்களுக்கும் சூப்பர் மேட்டர்! இந்தியா பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் | India UK trade deal Comes Into Force: Cheaper Cars, Whisky, Cosmetics and Big Export Boost for India

விஸ்கி ரேட் குறைய போகுது.. IT ஊழியர்களுக்கும் சூப்பர் மேட்டர்! இந்தியா பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் | India UK trade deal Comes Into Force: Cheaper Cars, Whisky, Cosmetics and Big Export Boost for India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin