• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2024ல் இருந்து.. 37 போட்டியில் 1ல் கூட தோற்காத ஸ்பெயின்.. அரணாக நிற்கும் பயிற்சியாளர் லூயிஸ்! | fifa world cup: Spain Remain Unbeaten at Major Tournaments Under Mastermind Luis de la Fuente

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
2024ல் இருந்து.. 37 போட்டியில் 1ல் கூட தோற்காத ஸ்பெயின்.. அரணாக நிற்கும் பயிற்சியாளர் லூயிஸ்! | fifa world cup: Spain Remain Unbeaten at Major Tournaments Under Mastermind Luis de la Fuente
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Wednesday, July 15, 2026, 10:50 [IST]

டெக்ஸாஸ்: 2024 மார்ச் முதல் இதுவரை ஆடியுள்ள 37 போட்டிகளில் ஸ்பெயின் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. நேஷன்ஸ் லீக், யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் என்று தொடர்ந்து வெற்றிக்கு மேல் வெற்றியை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே அமைந்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி உலகக்கோப்பை தொடரில் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்லலாம். பிரான்ஸ் அணியின் திட்டங்கள் எதுவுமே மைதானத்தில் செயல்படவில்லை.

fifa world cup

அதன் விரக்தியில் தான் எம்பாப்பே போன்ற நட்சத்திர வீரரும் கூட தவறு செய்து மஞ்சள் அட்டை பெற்றார். இதற்கு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவெண்டே முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக லூயிஸ் டி லா வந்த பின், முக்கிய தொடர்களில் ஸ்பெயின் இன்னும் வீழ்த்தப்படவில்லை.

கடைசியாக 2024 ஒலிம்பிக் தொடரில் நடந்த நட்பு ரீதியிலான ஆட்டத்தில் கொலம்பியா அணியிடம் ஸ்பெயின் தோல்வி அடைந்தது. அதன்பின் ஸ்பெயின் அணி ஆடிய நேஷன்ஸ் லீக், யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை என்று மொத்தமாக 37 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கான வெறியுடன் ஸ்பெயின் அணி ஒவ்வொரு போட்டியில் ஆடி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக 8 நாக் அவுட் போட்டிகளில் வென்ற ஒரே ஐரோக்கிய அணி என்ற சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது. இதன் காரணமாகவே 2010ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

அதற்கேற்ப வீரர்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல.. இந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே எதிரணியை கோல் அடிக்க விட்டிருக்கிறது. காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியால் மட்டுமே ஒரு கோல் அடிக்க முடிந்தது. அந்த அளவிற்கு டிஃபென்ஸில் வலிமையாக இருப்பதால், இம்முற ஸ்பெயின் கோப்பையை வெல்லும் என்று பார்க்கப்படுகிறது.

English summary

fifa world cup: Spain Remain Unbeaten at Major Tournaments Under Mastermind Luis de la Fuente

Read More

Previous Post

பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த ஆளுநர்

Next Post

FIFA 2026 World Cup : 1986 சென்டிமென்ட் ஜெர்சியுடன் களமிறங்கும் அர்ஜென்டினா! இங்கிலாந்துக்கு உளவியல் பிரஷர்.. | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

Next Post
FIFA 2026 World Cup : 1986 சென்டிமென்ட் ஜெர்சியுடன் களமிறங்கும் அர்ஜென்டினா! இங்கிலாந்துக்கு உளவியல் பிரஷர்.. | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

FIFA 2026 World Cup : 1986 சென்டிமென்ட் ஜெர்சியுடன் களமிறங்கும் அர்ஜென்டினா! இங்கிலாந்துக்கு உளவியல் பிரஷர்.. | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin