• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி வீழ்ச்சி…!! இன்று ஒரு சவரன் தங்கம் வாங்கினால் எவ்வளவு சேமிக்கலாம்? | Gold, Silver Prices Fall in Tamil Nadu: 22K at ₹13,150/gram — Third Day of Decline Amid Iran War, Strong Dollar

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம், வெள்ளி விலை அதிரடி வீழ்ச்சி…!! இன்று ஒரு சவரன் தங்கம் வாங்கினால் எவ்வளவு சேமிக்கலாம்? | Gold, Silver Prices Fall in Tamil Nadu: 22K at ₹13,150/gram — Third Day of Decline Amid Iran War, Strong Dollar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம், வெள்ளி விலை அதிரடி வீழ்ச்சி…!! இன்று ஒரு சவரன் தங்கம் வாங்கினால் எவ்வளவு சேமிக்கலாம்?

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததே தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை குறைய காரணமாக உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் நேற்று ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கு விற்பனையானது இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 13,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 400 ரூபாய் விலை குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதே விலைக்கு தான் ஆபரண தங்கம் விற்கப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை அதிரடி வீழ்ச்சி…!! இன்று ஒரு சவரன் தங்கம் வாங்கினால் எவ்வளவு சேமிக்கலாம்?

கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரையிலான மூன்று வர்த்தக நாட்களில் தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு சவரன் என பார்க்கும்போது 1600 ரூபாய் விலை சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக மூன்றாம் தேதி அன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 13, 700 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் இன்றைய தினம் இந்த மாதத்திலேயே குறைந்தபட்ச விலையாக 13,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில் ஒரு சவரன் நகையை 12% செய்கூலி சேதாரம், 3% ஜிஎஸ்டி சேர்த்தால் 1.21 லட்சத்திற்கே இன்று வாங்க முடியும். தங்கம் விலை குறையும் அதற்கான செய்கூலி சேதாரம் தொகையும் குறைகிறது என்பதால் நமக்கு சேமிப்பு தான்.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,346 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராமுக்கு 540 ரூபாய் விலை குறைந்து 1,43,4600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் 10,970 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இந்த மாதத்திலேயே இந்த குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 235 ரூபாக்கும், ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நீண்ட நாட்களுக்கு பின்னர் கிராம் 240 ரூபாய்க்கும் கீழ் சென்றுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 2 மாத காலமாகவே இறங்குமுக தான் இருக்கின்றன. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தலாம் என்ற கணிப்பால் ஏற்கனவே தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையே ஈரான் போரும் மீண்டும் தீவிரமாகி அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து கச்சா எண்ணெய் விலை கூடியுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி விலைகள் இன்னும் சரிவிலேயே இருக்கின்றன.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பதால் அமெரிக்க டாலர் இன்னும் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold, Silver Prices Fall in Tamil Nadu: 22K at ₹13,150/gram — Third Day of Decline Amid Iran War, Strong Dollar

தங்கம், வெள்ளி விலை அதிரடி வீழ்ச்சி…!! இன்று ஒரு சவரன் தங்கம் வாங்கினால் எவ்வளவு சேமிக்கலாம்?- Jewellery gold and silver in Tamil Nadu fell for the third consecutive trading day as global gold eased despite renewed Iran‑US tensions. Chennai 22K jewellery gold dropped ₹50/gram to ₹13,150; a sovereign (8g) fell ₹400 to ₹1,05,200. 24K and 18K segments also eased; silver slipped ₹5/gram to ₹235.

Story first published: Tuesday, July 14, 2026, 10:45 [IST]

Other articles published on Jul 14, 2026

Read More

Previous Post

சொதப்பிய ரோகித் சர்மா.. நடையை கட்டிய விராட் கோலி.. சீனியர்கள் ஏமாற்றம்.. கம்பீர் கொடுத்த ரியாக்சன்! | Virat Kohli: Virat Kohli gone for 5 runs and Rohit Sharma out for 11 runs in the 1st ODI against England

Next Post

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானின் ‘போஸ்டர் பாய்’ அமினுடின் தான்! ஆண்டனி லோக் அதிரடி அறிவிப்பு

Next Post
நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானின் ‘போஸ்டர் பாய்’ அமினுடின் தான்! ஆண்டனி லோக் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானின் ‘போஸ்டர் பாய்’ அமினுடின் தான்! ஆண்டனி லோக் அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin