• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மனைவியுடன் நீதிமன்றுக்கு வந்த கணவன் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மனைவியுடன் நீதிமன்றுக்கு வந்த கணவன் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மனைவியின் வழக்கு விசாரணைக்காக அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 இவ்வாறு உயிரிழந்தவர், நயபட அரப்பலகந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மாடசாமி சந்திர மோகன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.


 தனது மனைவியின் பெயரில் இருந்த வழக்கு விசாரணைக்காக, அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். 


அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் மத்துகம வஹத்தேவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும்போதே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 


சடலம் மீதான மரண விசாரணை மத்துகம அவசர கால மரண விசாரணை அதிகாரி அசங்க உதய பண்டார லியனகேயேனால்மேற்கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் நீதிமன்ற மருத்துவ அதிகாரி கே.எம்.பி.எம். குணதிலகவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், இச்சாவானது மாரடைப்பால் நிகழ்ந்தது எனத் தீர்மானிக்கப்பட்டது. மத்துகம தலைமையகப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read More

Previous Post

முதல்-அமைச்சர் விஜய்யுடன் கஜகஸ்தான் தூதர் சந்திப்பு … | Makkal Osai

Next Post

பாகிஸ்தான் உடைந்தது? சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு! மொத்த வளமும் போச்சு | Balochistan ‘Declares Independence’ From Pakistan; 85% Territory Claim Unverified

Next Post
பாகிஸ்தான் உடைந்தது? சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு! மொத்த வளமும் போச்சு | Balochistan ‘Declares Independence’ From Pakistan; 85% Territory Claim Unverified

பாகிஸ்தான் உடைந்தது? சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு! மொத்த வளமும் போச்சு | Balochistan 'Declares Independence' From Pakistan; 85% Territory Claim Unverified

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin