• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஏ9 வீதியில் இன்று பிற்பகல் கோர விபத்து ஒருவரின் உயிர் பறிபோனது

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஏ9 வீதியில் இன்று பிற்பகல் கோர விபத்து ஒருவரின் உயிர் பறிபோனது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


உயிரிழந்தவர், மதவாச்சியாவில் உள்ள வஹமாலு கொல்லேவ பள்ளியைச் சேர்ந்த 32 வயது நபர் ஆவார்.

பாரவூர்தி -மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஹட்டனில் உள்ள கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ஒருபாரவூர்தி, மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியபோது இந்த விபத்து ஏற்பட்டது.

ஏ9 வீதியில் இன்று பிற்பகல் கோர விபத்து ஒருவரின் உயிர் பறிபோனது | Fatal Accident One Person Loses His Life

ஒரு நீதிமன்ற வழக்குக்காக மதவாச்சியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குச் சென்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.


பாரவூர்தியின் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மதவாச்சி காவல்துறைபோக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்ற பெரிக்காத்தான் இலக்கு – Malaysiakini

Next Post

இன்பன் உதயநிதி பட்டம் பெற்ற இங்கிலாந்து கல்லூரி எதற்கு பேமஸ்.. படிக்க எவ்வளவு செலவாகும்? | How much is the tuition fee at the college in England where Inban Udhayanidhi studied?

Next Post
இன்பன் உதயநிதி பட்டம் பெற்ற இங்கிலாந்து கல்லூரி எதற்கு பேமஸ்.. படிக்க எவ்வளவு செலவாகும்? | How much is the tuition fee at the college in England where Inban Udhayanidhi studied?

இன்பன் உதயநிதி பட்டம் பெற்ற இங்கிலாந்து கல்லூரி எதற்கு பேமஸ்.. படிக்க எவ்வளவு செலவாகும்? | How much is the tuition fee at the college in England where Inban Udhayanidhi studied?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin