• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தீவிர வெப்ப அலை.. கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்.. ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு எண்ணிக்கை.! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
தீவிர வெப்ப அலை.. கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்.. ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு எண்ணிக்கை.! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 14, 2026 7:26 AM IST

இந்த அசாதாரண உயிரிழப்புகள், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பா வெப்ப அலை
ஐரோப்பா வெப்ப அலை

ஐரோப்பாவில் ஏற்பட்ட தீவிர வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜூன் மாத இறுதியில் இருந்து ஐரோப்பிய கண்டத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் வெயில் உச்சத்தில் இருந்த ஜூன் 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கடுமையான வெப்ப அலை வீசியது.

இதனால் பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், மின்சாரம் தடைப்பட்டது மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களும் சேதம் அடைந்தன. இந்த நிலையில், வெப்ப அலை உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக, ஜெர்மனியில் மட்டும் 5 ஆயிரத்து 120 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். அதேபோல, பிரிட்டனில் 2 ஆயிரத்து 700 பேரும், பிரான்ஸில் 2 ஆயிரம் பேரும், பெல்ஜியத்தில் ஆயிரத்து 700 பேரும், ஸ்பெயினில் ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

இறந்தவர்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 65 வயதை கடந்தவர்கள் என்றும், கொரோனாவின் தாக்கமும் இதற்கு முக்கிய காரணியாக இருக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அசாதாரண உயிரிழப்புகள், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

தீவிர வெப்ப அலை.. கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்.. ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு எண்ணிக்கை.!

Read More

Previous Post

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post

வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கி கவுரவிப்பு | Makkal Osai

Next Post
வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கி கவுரவிப்பு | Makkal Osai

வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கி கவுரவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin