இராகவன் கருப்பையா – வார இறுதியில் நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த மகத்தான வெற்றியானது, 16ஆவது பொதுத் தேர்தலை எந்நேரத்திலும் முடிக்கிவிடக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் தேசிய முன்னணியின் ‘மேகா’ திட்டம் என்று கூட நாம் சொல்லலாம். ஏனெனில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் இழந்த ஆட்சியை பழையபடி கைப்பற்றி யாருடைய தயவுமின்றி சுயமாகவே நாட்டை வழி நடத்துவதே அக்கூட்டணியின் எண்ணம். தேசிய முன்னணி தலைவரான […]
Read More
