• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹர்திக் பாண்டியா எனக்கு.. ஆயுஷ் மாத்ரே உனக்கு.. மும்பை – சிஎஸ்கே இடையிலான டிரேட் டீல் ஓவர்? | Hardik Pandya: Are Chennai Super Kings Really Trading Shivam Dube to Mumbai Indians for Hardik Pandya?

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஹர்திக் பாண்டியா எனக்கு.. ஆயுஷ் மாத்ரே உனக்கு.. மும்பை – சிஎஸ்கே இடையிலான டிரேட் டீல் ஓவர்? | Hardik Pandya: Are Chennai Super Kings Really Trading Shivam Dube to Mumbai Indians for Hardik Pandya?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Sunday, July 12, 2026, 17:42 [IST]

சென்னை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் வாங்குவதற்கான பணிகளை சிஎஸ்கே அணி முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு பதிலாக சிஎஸ்கே அணி தரப்பில் சிவம் துபே, கலீல் அஹ்மத் அல்லது ஆயுஷ் மாத்ரே, கலீல் அஹ்மத் ஆகியோரை மும்பை அணிக்கு கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக டிரேட் செய்ய பல்வேறு அணிகளும் தீவிரமாக இருக்கின்றன. ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், டெல்லி அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் டிரேட் செய்யப்பட்டுள்ளனர். இதன்பின் அடுத்தடுத்து டிரேட் ரகசியங்கள் வெளி வர தொடங்கியுள்ளன.

Hardik Pandya

அந்த வகையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், அவரை டிரேட் செய்ய மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவரை ஏலத்தில் விட்டால், தரமான இந்திய வீரர் கிடைப்பாரா என்ற சந்தேகம் மும்பை அணிக்கு உள்ளது.

இதனால் டிரேட் செய்ய முடிவு செய்து கேகேஆர் மற்றும் சிஎஸ்கே அணிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஹர்திக் பாண்டியாவை வாங்க கேகேஆர் அணி தீவிரமாக இருந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியில் இணையவே ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியுடன் மும்பை அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை கொடுக்க பேசப்பட்டது. ஆனால் மும்பை அணி நிர்வாகம் ஆயுஷ் மாத்ரே மீது ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. ஆனால் ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பவில்லை. அப்படியில்லை என்றால், சிவம் துபே மற்றும் பிரெவிஸ்ஸை கேட்டுள்ளது.

இதற்கும் சிஎஸ்கே நிர்வாகம் தயங்கி இருக்கிறது. இதனால் பிரசாந்த் வீர் விடுவிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு சிஎஸ்கே அணி வந்துள்ளது. அதேபோல் சிவம் துபேவை கொடுக்கவும் முன் வந்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த டிரேட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

Hardik Pandya: Are Chennai Super Kings Really Trading Shivam Dube to Mumbai Indians for Hardik Pandya?

Read More

Previous Post

சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு!

Next Post

ஜொகூரில் பாரிசானின் வெற்றி: பொது தேர்தலை முடிக்கிவிடுமா!

Next Post

ஜொகூரில் பாரிசானின் வெற்றி: பொது தேர்தலை முடிக்கிவிடுமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin