• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு!

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது எனவும் கிழக்கு
மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.



ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.


அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயற்பாடுகள்

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து
செயல்பட்டுக் கொண்ட நிலையில் நான் வெளிநாடு சென்ற நிலையில் எனக்கு
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சுமார் 6 மாதகாலம் கட்சி வேலைகள்
தொடர்ந்து செய்ய முடியாத ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.



இந்த இடைவெளி ஏற்பட்டது
இருந்த போதும் கட்சி வேலைத்திட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு சென்றுள்ளது.

சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு! | No Statue For Sambanthan In Public



இருந்தபோதும் எங்களின் நிகழ்ச்சி நிரலில் இந்த தமிழரசு கட்சியை கிழக்கு மண்ணில்
இருந்து விரட்டியடிப்பதில் எந்தவிதமான மாற்று கருத்துக்கும் இடம் இல்லை
சிலருக்கு இது ஏளனமாக இருக்கும் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.



கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் நடைபெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகள் அதற்கான காரணங்களையும் மிக விரைவில் இந்த அரசாங்கம் கண்டறிய
வேண்டும் என்பதுடன் அந்த குற்றத்தை செய்த குற்ற வாளிகளுக்கான தண்டனையை
வழங்கப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

குற்றச் செயல்கள்

அதே நேரத்தில் இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காது
இருப்பதற்கான ஒரு நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்றோம்.



அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி மறைந்த முன்னாள் தலைவர் இரா.சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றது என்பதை அறிந்துள்ளேன்.

சம்பந்தனுக்குக் கிழக்கில் சிலை அமைக்க எதிர்ப்பு! | No Statue For Sambanthan In Public



எனவே
அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும் பொது
இடத்தில் அமைக்க கூடாது.



இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதனுக்கு கிழக்கு மண்ணில் சிலை
அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது.

அவ்வாறு பொது இடத்தில் அமைக்கும்
பட்சத்தில் நாங்கள் எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன் அதனை
அகற்றுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்வோம்.



அதேவேளை இது வன்முறை மிரட்டல் அச்சுறுத்தல் என சொல்வதற்கு முன்னரே இதனை
நாங்கள் அறிவிக்கின்றோம்.



இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை – விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி

Next Post

ஹர்திக் பாண்டியா எனக்கு.. ஆயுஷ் மாத்ரே உனக்கு.. மும்பை – சிஎஸ்கே இடையிலான டிரேட் டீல் ஓவர்? | Hardik Pandya: Are Chennai Super Kings Really Trading Shivam Dube to Mumbai Indians for Hardik Pandya?

Next Post
ஹர்திக் பாண்டியா எனக்கு.. ஆயுஷ் மாத்ரே உனக்கு.. மும்பை – சிஎஸ்கே இடையிலான டிரேட் டீல் ஓவர்? | Hardik Pandya: Are Chennai Super Kings Really Trading Shivam Dube to Mumbai Indians for Hardik Pandya?

ஹர்திக் பாண்டியா எனக்கு.. ஆயுஷ் மாத்ரே உனக்கு.. மும்பை - சிஎஸ்கே இடையிலான டிரேட் டீல் ஓவர்? | Hardik Pandya: Are Chennai Super Kings Really Trading Shivam Dube to Mumbai Indians for Hardik Pandya?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin