• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபரால் வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபரால் வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்து மர்மமான முறையில் ஒரு நபர் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.




இறுதி அஞ்சலி பிரார்த்தனையின்போது, கருப்பு முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். 

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,

மொஜ்தபா கமேனியின் மகன் 

அலி கமேனியின் மூத்த மகனான மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என்பவர் தான் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளன.

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபரால் வெடித்த சர்ச்சை | Masked Man At Khamenei Funeral



அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே, அவர் தனது முகத்தை மூடி வந்ததாக தெரிவித்துள்ளன

காயத்திற்கு சிகிச்சை பெறும் மொஜ்தபா கமேனி


இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மொஜ்தபா தனது தந்தையுடன், இல்லத்தின் வேறு அறையில் இருந்து உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்து வந்த நபரால் வெடித்த சர்ச்சை | Masked Man At Khamenei Funeral


அவரின் முகம், கால்கள், கை மற்றும் தோள்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

.    

Read More

Previous Post

ஜோகூர் வெற்றியை பாரிசான்  முழுமையான மறுமலர்ச்சியாகக் கருத வேண்டாம்; பாஸ் MP | Makkal Osai

Next Post

கர்நாடகாவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்

Next Post
கர்நாடகாவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்

கர்நாடகாவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin