• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு | price reduced of Rs.70 and 50 paise for commercial use cylinder

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு | price reduced of Rs.70 and 50 paise for commercial use cylinder
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: வர்த்தகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.70.50 குறைந்து ரூ.1,840.50-க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல், வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில், ஜூன் மாதத்துக்கான வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து உள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.70.50 குறைந்து அதன் விலை ரூ.1,911-ல் இருந்து ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை ஆகி வருகிறது.



Read More

Previous Post

தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்களின் நன்மதிப்பைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சி! | Dinesh Karthik Officially Announces Retirement

Next Post

POK நம்முடையது அல்ல: உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

Next Post
POK நம்முடையது அல்ல: உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

POK நம்முடையது அல்ல: உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin