• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: எஸ்.ஜானகிக்கு விஜய் புகழஞ்சலி

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: எஸ்.ஜானகிக்கு விஜய் புகழஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மறைந்த பாடகர் எஸ்.ஜானகிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,


இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான  குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு  மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.  


பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.


அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..


கர்நாடக மாநிலம் மைசூருவில் உடல்நலக்குறைவு காரணமாக பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். (a)



Read More

Previous Post

நாசாவில் உலக அளவில் டாப்-100-க்குள் நுழைந்து சாதனை படைத்த தமிழக மாணவர் | Makkal Osai

Next Post

தத்தளிக்குது தவெக.. தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்! ஷாக்! | TVK Rift Surfaces? Ministers Arrive Separately at Alagumuthu Kone Government Event

Next Post
தத்தளிக்குது தவெக.. தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்! ஷாக்! | TVK Rift Surfaces? Ministers Arrive Separately at Alagumuthu Kone Government Event

தத்தளிக்குது தவெக.. தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்! ஷாக்! | TVK Rift Surfaces? Ministers Arrive Separately at Alagumuthu Kone Government Event

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin