• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஈட்டி எறிதல் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஈட்டி எறிதல் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஃபெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ்  சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஃபெடரேசன் கோப்பை தடகளப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. ஆடவர் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல் வாய்ப்பில் சோப்ரா 82 மீட்டர் மட்டுமே ஈட்டி எறிந்த நிலையில் டி.பி.மனு முன்னிலை பெற்றார். எனினும் நான்காவது வாய்ப்பில் 82 புள்ளி 27 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க:  
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

டி.பி. மனு இரண்டாவது இடமும், உத்தம் பாட்டில் மூன்றாவது இடமும் பிடித்தனர். தங்கப்பதக்கம் வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா, இந்த முறை ஒலிம்பிக் போட்டி மிகவும் சவால் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினார். இன்னும் குறுகிய காலமே உள்ளதால், சிறப்பாக செயல்பட்டு போட்டிக்கு தயாராவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

.

Read More

Previous Post

PM Modi In Kanyakumari: கன்னியாகுமரியில் 3வது நாளாக தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி; மறுபக்கம் தேர்தல் விறுவிறு

Next Post

பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.50 லட்சம் ஹோம் லோன் வாங்குறீங்களா? நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ இதுதான்!

Next Post
பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.50 லட்சம் ஹோம் லோன் வாங்குறீங்களா? நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ இதுதான்!

பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.50 லட்சம் ஹோம் லோன் வாங்குறீங்களா? நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ இதுதான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin