• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

China | அமெரிக்காவை தொடர்ந்து விண்ணில் சாதனை படைத்த சீனா! | Long March 10B | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
China | அமெரிக்காவை தொடர்ந்து விண்ணில் சாதனை படைத்த சீனா! | Long March 10B | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 11, 2026 6:38 AM IST

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வெற்றிகரமாக இந்த மைல்கல்லை எட்டிய உலக அளவிலான இரண்டாவது நாடு என்ற பெருமையைச் பெற்றுள்ளது சீனா.

சாதனை படைத்த சீனாவின் LONG MARCH 10B
சாதனை படைத்த சீனாவின் LONG MARCH 10B

விண்ணில் செலுத்திய ராக்கெட் பூஸ்டரை மறுபயன்பாட்டிற்கு மீட்டு சீனா சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தை தொடர்ந்து, ராக்கெட் பூஸ்டரை மறுபயன்பாட்டிற்கு கொண்டுவர சீனா முயன்று வந்தது. அந்த வகையில், தனது அண்டை நாடான தைவானில் உள்ள சென்சாங் வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ’லாங் மார்ச் 10பி’ (Long March-10B) என்ற ராக்கெட்டை சீனா ஏவியது.

A historic day in China’s space program!


China’s Long March-10B has successfully completed its maiden flight—and recovered its first stage via a sea-based net. This marks the country’s first-ever controlled rocket recovery. A major leap toward reusable launch capabilities.… pic.twitter.com/FWuQXLltaD

— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) July 10, 2026

இதைத் தொடர்ந்து, அதனை வெற்றிகரமாகக் கடலில் தரையிறக்கி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது சீனா. இதன் மூலம், விண்வெளிப் பயணங்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Orbital-class Reusable Rocket) ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வெற்றிகரமாக இந்த மைல்கல்லை எட்டிய உலக அளவிலான இரண்டாவது நாடு என்ற பெருமையைச் சீனா பெற்றுள்ளது. ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 70 சதவீத ஆற்றலை வழங்கும் இந்த பூஸ்டர்கள், ராக்கெட் குறிப்பிட்ட தூரம் சென்றதும் தனியாக பிரிந்து வந்து கடலில் விழுந்து வீணாகும். தற்போது, பூஸ்டரை பாதுகாப்பாக மீட்டுள்ள சீனா, அதனை பழுதுபார்த்து மீண்டும் அடுத்தாண்டு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Gold Price Drop | மீண்டும் அதலபாதாளத்தை நோக்கி சரியும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

ஜோகூர் தேர்தல்: பிரச்சாரக் காலத்தில் எம்.சி.எம்.சி.க்கு 29 புகார்கள் வந்தன

Next Post
ஜோகூர் தேர்தல்: பிரச்சாரக் காலத்தில் எம்.சி.எம்.சி.க்கு 29 புகார்கள் வந்தன

ஜோகூர் தேர்தல்: பிரச்சாரக் காலத்தில் எம்.சி.எம்.சி.க்கு 29 புகார்கள் வந்தன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin