இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,320க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,000க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.88,000க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,00க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


