• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மனசாட்சி இருக்கா ஸ்ரேயாஸ்.. ஒரேயொரு வலதுகை பேட்ஸ்மேன்.. சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி! | Sanju Samson: Shreyas Iyer is the Only one right hand batsmen in the India Playing XI against England in the 4th T20

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மனசாட்சி இருக்கா ஸ்ரேயாஸ்.. ஒரேயொரு வலதுகை பேட்ஸ்மேன்.. சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி! | Sanju Samson: Shreyas Iyer is the Only one right hand batsmen in the India Playing XI against England in the 4th T20
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Thursday, July 9, 2026, 22:21 [IST]

பிரிஸ்டோ: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்சித் ராணா நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளனர். மீண்டும் சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஒரேயொரு வலதுகை பேட்ஸ்மேன் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஹர்சித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்தே வெளியேறி இருக்கின்றனர்.

Sanju Samson

இதனால் வேறு வழியின்றி இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரையும் தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பாகவும் கவுதம் கம்பீருடன் நீண்ட நேரமாக சஞ்சு சாம்சன் உரையாடிக் கொண்டிருந்தார்.

இதனால் சஞ்சு சாம்சனை ஆறுதல்படுத்தும் பணிகளை கம்பீர் ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரேயொரு வலதுகை பேட்ஸ்மேன் மட்டுமே இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் என்று அனைவருமே இடதுகை பேட்ஸ்மேன் தான்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே வலதுகை பேட்ஸ்மேனாக இருக்கிறார். இது எதிரணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் மூலமாக இந்திய பேட்ஸ்மேன்களை எளிதாக கட்டுப்படுத்த முடியும். டி20 உலகக்கோப்பை தொடரிலேயே அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஸ்பின்னர்களிடம் தடுமாறினர்.

இதனால் இங்கிலாந்து ஸ்பின்னர்களை சமாளிக்க சஞ்சு சாம்சன் கட்டாயம் தேவை என்று பார்க்கப்படுகிறது. ஆனாலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிடிவாதமாக சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்து வருவது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது சஞ்சு சாம்சனை மனதளவில் பாதிக்கக்கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.

English summary

Sanju Samson: Shreyas Iyer is the Only one right hand batsmen in the India Playing XI against England in the 4th T20

Read More

Previous Post

சீனாவை உலுக்கிய தீ விபத்து…! 28 பேர் பலி – தொடரும் மீட்பு பணிகள்

Next Post

இ-லோடு ஆட்டோவில் வரும் காய்கறி சந்தை… விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தொல்லை இல்லை | தமிழ்நாடு போட்டோகேலரி

Next Post
இ-லோடு ஆட்டோவில் வரும் காய்கறி சந்தை… விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தொல்லை இல்லை | தமிழ்நாடு போட்டோகேலரி

இ-லோடு ஆட்டோவில் வரும் காய்கறி சந்தை... விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தொல்லை இல்லை | தமிழ்நாடு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin