கணவர் அல்லது குடும்பத் தலைவர் தனது சட்டப்பூர்வமான கடன்களைச் செலுத்தாமல் இறந்துவிட்டால், மனைவி அல்லது பிள்ளைகள் தங்களது சொந்த சொத்துக்களைச் செலுத்த வேண்டுமா? என்ற கேள்விக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தெளிவை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு, இதுபோன்ற சூழ்நிலைகளில் பல குடும்பங்களுக்குச் சட்ட வழிகாட்டுதலை அளித்துள்ளது.
Read More

