கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியரின் கொலைச் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களும் வியாழக்கிழமை (09) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்க நுவரெலியா நீதிவான் புத்திகா தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய செய்தி


