• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Onam Special Trains | ஓணம் பண்டிகை : சென்னை – கேரளா சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Onam Special Trains | ஓணம் பண்டிகை : சென்னை – கேரளா சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 11:25 AM IST

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8:00 மணிக்கு தொடங்கியது

சிறப்பு ரயில்கள்
சிறப்பு ரயில்கள்

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 25 வரை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து கேரளாவுக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன் ஒருபகுதியாக மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் இடையே ஜூலை 13, 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கத்தில் ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8:40 மணிக்கு மங்களூரு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் தலா 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Location :

Chennai,Tamil Nadu

First Published :

Jul 09, 2026 10:16 AM IST

Read More

Previous Post

கழுத்து நெரிக்கப்பட்டு பெண் மருத்துவர் கொலை – சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு

Next Post

முதலமைச்சர் விஜய்-இன் கரூர் பயணத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்கா? | CM Vijay’s First Karur Visit: Rs.1,700 Cr Footwear Plant, 13,500 Jobs, Welfare Grants

Next Post
முதலமைச்சர் விஜய்-இன் கரூர் பயணத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்கா? | CM Vijay’s First Karur Visit: Rs.1,700 Cr Footwear Plant, 13,500 Jobs, Welfare Grants

முதலமைச்சர் விஜய்-இன் கரூர் பயணத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்கா? | CM Vijay’s First Karur Visit: Rs.1,700 Cr Footwear Plant, 13,500 Jobs, Welfare Grants

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin