• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீட் தேர்வு: கட்டணத்தைத் திரும்பப் பெற, தேர்வர்களுக்கு கூடுதல் அவகாசம்…. முழு விவரம் இங்கே! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நீட் தேர்வு: கட்டணத்தைத் திரும்பப் பெற, தேர்வர்களுக்கு கூடுதல் அவகாசம்…. முழு விவரம் இங்கே! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 08, 2026 11:36 AM IST

நீட் தேர்வு விண்ணப்பத் தொகையைத் திரும்பப் பெற தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்க, தேசிய தேர்வு முகமை கால அவகாசம் அறிவித்துள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஏற்கனவே செலுத்திய கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும், அதற்காக விண்ணப்பதாரர்கள் மே 27 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இது நேற்றோடு நிறைவடைய இருந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று வங்கி கணக்குகளை பதிவேற்றவும், திருத்தம் செய்வதற்கும் தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்களது வங்கி விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 14ஆம் தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

நேற்று இரவு 11.50 மணியோடு அவகாசம் முடிவடைந்ததாக சொல்லப்பட்டிருந்த நிலையில், வரும் 14ஆம் தேதி இரவு வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி கணக்கு விவரங்களை சரியாக சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, கட்டணத் தொகையை திரும்ப வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 8,29,510 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களைச் புதுப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

First Published :

Jul 08, 2026 11:36 AM IST

Read More

Previous Post

போலி காவல்துறை அடையாள அட்டை மற்றும் அதிகாரப்பூர்வ அட்டைகளை வைத்திருந்த தொழில்நுட்ப வல்லுநருக்கு 6 மாத சிறைத்தண்டனை – Malaysiakini

Next Post

இயற்கையை பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா.. நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் | Makkal Osai

Next Post
இயற்கையை பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா.. நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் | Makkal Osai

இயற்கையை பாதுகாக்க வேறு வழி தெரியல ஆத்தா.. நதியை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin