• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையான ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார்.


அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்கான தேவையை உற்பத்தித் துறையால் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது அபத்தமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



“நவீன உலகில், பாலிஸ்டிக் பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க உண்மையில் தேவைப்படும் அளவிற்கு உற்பத்தி இன்னும் அதிகரிக்கப்படாமல் இருப்பது முற்றிலும் அபத்தமானது,” என்று அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனின் தொழிநுட்ப அறிவு



எனினும், இத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப அறிவு உக்ரைனிடம் ஏற்கனவே உள்ளது என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல் | Zelensky Expressed Regret Over Shortage Of Weapons

Image Credit: Le Monde


அதன்படி, அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) பாதுகாப்பு அமைப்புகளைத் தயாரிப்பதற்கான உரிமங்களை அமெரிக்காவிடமிருந்து உக்ரைன் பெற்றால், தங்களின் உற்பத்தித் திறன் உக்ரைனைப் பாதுகாக்க உதவுவது மட்டுமின்றி, அவை தேவைப்படும் தங்களது கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவளிக்கவும் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பெண்களே சீக்கிரமே அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்.. ரிப்போர்ட் தயார் செய்யும் விஜய் அரசு..! | Tamil Nadu May Expand Free Bus Rides for Women — free Travel Extension Could Cover More Services

Next Post

மம்தா வீட்டுக்காவல்? திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்.. உச்சக்கட்ட பதற்றத்தில் மேற்கு வங்கம்! | Mamata Banerjee House Arrest: Ahead of Visit to Baruipur Victim’s Family, What really happened

Next Post
மம்தா வீட்டுக்காவல்? திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்.. உச்சக்கட்ட பதற்றத்தில் மேற்கு வங்கம்! | Mamata Banerjee House Arrest: Ahead of Visit to Baruipur Victim’s Family, What really happened

மம்தா வீட்டுக்காவல்? திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்.. உச்சக்கட்ட பதற்றத்தில் மேற்கு வங்கம்! | Mamata Banerjee House Arrest: Ahead of Visit to Baruipur Victim's Family, What really happened

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin