• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மலைப்பாம்பின் உடலில் மாட்டிக்கொண்ட வளையல்.. அடுத்து நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மலைப்பாம்பின் உடலில் மாட்டிக்கொண்ட வளையல்.. அடுத்து நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 06, 2026 3:57 PM IST

கேரளாவின் பினராயியில் மலைப்பாம்பின் உடலில் சிக்கிய வளையல் பத்திரமாக அகற்றப்பட்டது. வனத்துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

மலைப்பாம்பின் உடலில் மாட்டிக்கொண்ட வளையல்
மலைப்பாம்பின் உடலில் மாட்டிக்கொண்ட வளையல்

கேரளாவின் பினராயி பகுதியில் ஒரு மலைப்பாம்பின் உடலில் வளையல் மாட்டிக்கொண்டதை அடுத்து, அது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு அருகில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அதன் உடலின் நடுப்பகுதியில் ஒரு உலோக வளையல் பலமாக மாட்டிக்கொண்டது.

இந்நிலையில், அந்த மலைப்பாம்பு நகர்ந்து செல்ல முயன்றபோது, அந்த வளையல் அதன் உடலை இறுக்கியதால், அதனால் சரியாக நகர முடியாமல் அவதிப்பட்டது. மேலும், அந்த வளையல் பாம்பின் உடலில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருந்தது. இதையடுத்து பாம்பு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும் பாம்பு பிடி வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

மேலும் பொதுவாக மலைப்பாம்புகள் வேகமாக நெளியும் தன்மை கொண்டவை. மேலும், உடலில் காயம் அல்லது அசௌகரியம் இருக்கும்போது அவை மிகவும் ஆக்ரோஷமாக தாக்கக் கூடும் என்பதால் விரைவான நடவடிக்கை எடுத்த மீட்புக்குழுவிற்க அங்கிருந்த மங்கள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர். இந்த சாகச மீட்புப் பணி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Read More

Previous Post

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளிக்கிளம்பிய சிறை நெரிசல் பிரச்சனை

Next Post

அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 69,000 ஆக உயருமா? 8-வது ஊதியக்குழுவின் கீழ் வரப்போகும் மெகா அப்டேட்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 69,000 ஆக உயருமா? 8-வது ஊதியக்குழுவின் கீழ் வரப்போகும் மெகா அப்டேட்! | வணிகம் போட்டோகேலரி

அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 69,000 ஆக உயருமா? 8-வது ஊதியக்குழுவின் கீழ் வரப்போகும் மெகா அப்டேட்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin