• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காணாமல் போன துப்பாக்கி ஆற்றிலிருந்து கண்டெடுப்பு

GenevaTimes by GenevaTimes
July 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காணாமல் போன துப்பாக்கி ஆற்றிலிருந்து கண்டெடுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு சொந்தமான அரச துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில், குறித்த துப்பாக்கியை தேடி பொலிஸ் கடற்படை பிரிவின் சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், யட்டியந்தோட்டை கராகொட பாலத்திற்கு அடியில் ஆழமான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்பட்ட துப்பாக்கி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

ஐடி மாப்பிள்ளை.. மவுசு எல்லாம் மலை ஏறப்போகுது.. இனி இவங்களுக்கு தான் செம டிமாண்ட் | AI Data Center Boom in India: Core Engineers Now Out-Earning IT Professionals with ₹1-2 Crore Packages

Next Post

ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது திலக் வர்மா.. 2 வீரர்களையும் பிளேயிங் 11ல் சேர்க்க கூடாது.. காரணம் என்ன? | Shreyas Iyer: India Might Be Forced to Choose Between Captain Shreyas Iyer and Vice-Captain Tilak Varma in Playing XI

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In