ஜோகூர் தேர்தல் | மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் மத்தியில் ஜோகூரில் தான் இருப்பது, மக்களுக்குப் பயனளிக்கும் கொள்கைகளின் அமலாக்கத்தைப் பாதுகாப்பதற்காகவே என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று கூறினார். தம்போய் நகரில் நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் “ஜென்க் மதானி” “Genk Madani‘ “Safe Internet” “பாதுகாப்பான இணையம்” நிகழ்வில் பேசிய அன்வர், எந்தக் கட்சிகளுடனும் சண்டையிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் வலியுறுத்தினார். “இந்தத் தேர்தல், நாம் எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றியது. […]
Read More
