• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலககோப்பையில் மெஸ்ஸி படைத்த சாதனை – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலககோப்பையில் மெஸ்ஸி படைத்த சாதனை – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் ஆர்ஜன்ரீன வீரர் லயனல் மெஸ்ஸி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


இந்த போட்டியில் நடந்த 2-வது சுற்று விலகல்  முறையிலான ஆட்டம் ஒன்றில் ஆர்ஜன்ரீனா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.




இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி ஆர்ஜன்ரீனா வெற்றி பெற்றது.

20 கோல்கள் அடித்த முதல் வீரர் 

இந்த தோல்வியின் மூலம் உலக்கோப்பை தொடரில் இருந்து கேப் வெர்தே வெளியேறியது.

உலககோப்பையில் மெஸ்ஸி படைத்த சாதனை | Football World Cup Messis Record

இந்த போட்டியில் மெஸ்ஸி 1 கோல் அடித்தார். இது மொத்த உலகக்கோப்பை தொடரில் அவரது 20வது கோல் ஆகும்.



இதனால் உலகக்கோப்பை தொடரில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2 உலகக் கோப்பையில் (2022 மற்றும் 2026) 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அலட்சியமான, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் வழக்குகள் கிட்டத்தட்ட 50% அதிகரிப்பு – காவல்துறை தகவல் – Malaysiakini

Next Post

“கை வெச்சா டிரஸ்ஸ கலைச்சிடுவேன்” ஜெய்ப்பூர் வீட்டு படுக்கையறையில் நகையுடன் மிரட்டிய பெண்! அலறிய ஓனர் | Touch Me and I’ll Remove My Clothes!” Woman Caught With Jewellery Inside Jaipur Home

Next Post
“கை வெச்சா டிரஸ்ஸ கலைச்சிடுவேன்” ஜெய்ப்பூர் வீட்டு படுக்கையறையில் நகையுடன் மிரட்டிய பெண்! அலறிய ஓனர் | Touch Me and I’ll Remove My Clothes!” Woman Caught With Jewellery Inside Jaipur Home

"கை வெச்சா டிரஸ்ஸ கலைச்சிடுவேன்" ஜெய்ப்பூர் வீட்டு படுக்கையறையில் நகையுடன் மிரட்டிய பெண்! அலறிய ஓனர் | Touch Me and I'll Remove My Clothes!" Woman Caught With Jewellery Inside Jaipur Home

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin