• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அபாங் ஜோ உறுதி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முகத்தை அடையாளம் காணும் மற்றும் வாகனப் பதிவு எண்களைக் கண்காணிக்கும் 24 மணி நேரக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று மிரியில் செயல்பாட்டுக்கு வருகிறது. சரவாக் முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங்கின் ஆதரவுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காணிப்பு அமைப்பு தனியுரிமையை மீறாது என்றும், இது பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மட்டுமே என்றும் அவர் கூறினார்.

இது பொதுப் பயன்பாட்டிற்கானது என்றாலும், நாங்கள் உங்கள் தனியுரிமையை மீறுகிறோம் என்று அர்த்தமல்ல, என்று மிரி ஸ்மார்ட் சிட்டி கட்டளை மையத்தைத் தொடங்கி வைத்த பிறகு மிரியில் அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு கடந்து செல்லும் மோட்டார் சைக்கிள்களின் நிகழ்நேரப் படங்களைப் பதிவுசெய்து, வாகனப் பதிவு எண்களைத் தானாகவே பதிவுசெய்தாலும், குடிமக்களுக்கு மிகவும் சுறுசுறுப்பான, பாதுகாப்பான சூழலை வழங்குவதே இதன் நோக்கம் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பானது 77 கி.மீ. நீளமுள்ள வலையமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இயங்குகிறது. இந்தக் கட்டமைப்பு, காலப்போக்கில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படக்கூடிய ஒரு முன்மாதிரியாக அமையும் என்று அபாங் ஜோஹரி நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளையும் சுருக்கமாகத் தொகுக்கக்கூடிய மற்றொரு செயலியை கட்டுப்பாட்டு மையம் கொண்டிருக்க வேண்டும் என்று தாம் பரிந்துரைத்ததாக முதல்வர் கூறினார். இந்த வாராந்திர தரவுச் சுருக்கமானது, நகர சபை தொடர்ந்து போக்குகளைக் கண்காணிக்கவும், வலையமைப்பு முழுவதும் பொதுச் சேவை வழங்குதலை சீராக மேம்படுத்தவும் உதவும்.

 

 

-fmt



Read More

Previous Post

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி – கண்ணீரில் தெஹ்ரான்

Next Post

Tamilmirror Online || வசந்த கரன்னாகொடவுக்குப் பிணை

Next Post
Tamilmirror Online || வசந்த கரன்னாகொடவுக்குப் பிணை

Tamilmirror Online || வசந்த கரன்னாகொடவுக்குப் பிணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin