• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தற்கொலைப்படைத்தாக்குதல்: பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தற்கொலைப்படைத்தாக்குதல்: பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானில் இராணுவமுகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத்தாக்குதிலில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள கடலோரக் காவல்படை முகாம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று அந்த முகாம்மீது மோதி வெடிக்க வைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை அமைப்பு பொறுப்பேற்றது.

 அனைத்து பக்கங்களில் இருந்தும் முகாம் மீது தாக்குதல்

இந்த தாக்குதலில் கடலோர படை முகாம் முழுமையாக அழிக்கப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடந்த உடனேயே, எங்கள் அமைப்பின் போராளிகள் முகாமின்மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலைத் தொடங்கினர்.

தற்கொலைப்படைத்தாக்குதல்: பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு | 30 Pak Coast Guards In Suicide Bombing




இந்தத் தாக்குதல்களில் 30 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.

தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்பான  காணொளி


தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்பான 43 வினாடி கொண்ட காணொளி ஒன்றையும் வெளியிட்டது. அதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பாரவூர்தி ஒன்று முகாமிற்குள் நுழைவதும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீப்பிழம்பு எழுவதும் பதிவாகி உள்ளது.

தற்கொலைப்படைத்தாக்குதல்: பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு | 30 Pak Coast Guards In Suicide Bombing



ஆனால் இந்த உயிரிழப்பு விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இங்கிலாந்தின் அனுபவத்தை மேற்கோள் காட்டிய நிபுணர்கள், மலேசியாவில் மின்னணு சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். – Malaysiakini

Next Post

சிவகங்கையில் ஜாலியோ ஜாலி.. தெருநாய்களிடம் தப்பி துள்ளிக் குதித்து ஓடிய புள்ளிமான்.. சுப்பையா நிம்மதி | Spotted Deer Escapes Stray Dogs In Sivaganga, Safely Rescued Near Subbaiya’s Home

Next Post
சிவகங்கையில் ஜாலியோ ஜாலி.. தெருநாய்களிடம் தப்பி துள்ளிக் குதித்து ஓடிய புள்ளிமான்.. சுப்பையா நிம்மதி | Spotted Deer Escapes Stray Dogs In Sivaganga, Safely Rescued Near Subbaiya’s Home

சிவகங்கையில் ஜாலியோ ஜாலி.. தெருநாய்களிடம் தப்பி துள்ளிக் குதித்து ஓடிய புள்ளிமான்.. சுப்பையா நிம்மதி | Spotted Deer Escapes Stray Dogs In Sivaganga, Safely Rescued Near Subbaiya's Home

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin