• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

என்ன செய்யப்போகிறது எல்-நினோ… வெப்பமாகும் பசிபிக் பெருங்கடல்… உலக நாடுகளுக்கு பறந்த எச்சரிக்கை | உலகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
என்ன செய்யப்போகிறது எல்-நினோ… வெப்பமாகும் பசிபிக் பெருங்கடல்… உலக நாடுகளுக்கு பறந்த எச்சரிக்கை | உலகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 இந்த எல் நினோவின் தாக்கத்தால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இயல்பை விடக் குறைவான மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி, ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பருவமழை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகள், தெற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் இயல்பான அளவை விட மிக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த எல் நினோவின் தாக்கத்தால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இயல்பை விடக் குறைவான மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி, ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பருவமழை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகள், தெற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் இயல்பான அளவை விட மிக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த எல் நினோவின் தாக்கத்தால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இயல்பை விடக் குறைவான மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி, ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பருவமழை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகள், தெற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் இயல்பான அளவை விட மிக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

Read More

Previous Post

Petrol Diesel Price | “பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ஆலோசிக்கப்படும்” – அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி | வணிகம் போட்டோகேலரி

Next Post

‘பரிமளா & கோ’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… எந்த தளத்தில் வெளியாகிறது? | Makkal Osai

Next Post
‘பரிமளா & கோ’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… எந்த தளத்தில் வெளியாகிறது? | Makkal Osai

'பரிமளா & கோ' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... எந்த தளத்தில் வெளியாகிறது? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin