இது குறித்து விளக்கமளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதே நிலைமை இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். இதனால் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.


