• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிக மதுவந்தி மற்றும் மிதிகம ருவன் ஆகியோருடன் உடன்படிக்கை ஒன்றில் பெறப்பட்ட பெருந்தொகை பணம் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ராஜபக்சவிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச் 2023-ல், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகிதா ராஜபக்ச, முன்னாள் சமகி ஜன பலவேகய ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் இயக்குனர் அருண வருசஹென்னடிக ஆகியோர் துபாய்க்குச் சென்று, ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிக மதுவந்தி மற்றும் மிடிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியைச் சந்தித்தனர்.


அங்கு, ஹரக் கட்டா, தன்னைக் காவல்துறை கொல்வதைத் தடுப்பதாகவும், தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்குவதாகவும், பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையைத் தவிர வேறு சிறைக்கு மாற்றுவதாகவும், விசாரணையிலிருந்து விடுவிப்பதாகவும் வாக்குறுதியளித்து 500 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.

விஜயதாச ராஜபக்ச



பின்னர், இலஞ்சத் தொகை 200 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டதுடன், முதலில் 100 மில்லியன் ரூபா முன்பணமாகவும், பின்னர் மேலும் 20 மில்லியன் ரூபாயும் பெறப்பட்டது என இலஞ்ச ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை | Wijeyadasa Questioned In Harakatta Bribery Case



இன்று (03) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இரண்டாவது சந்தேக நபரான ரகித ராஜபக்சவின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச, மார்ச் (21) 2023 அன்று துபாய்க்குப் சென்று , மார்ச் (28) 2023 அன்று நாட்டுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இது தொடர்பாக ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

செகாமட் பள்ளி இடமாற்றம் முன்னேறும் போது SJKT லாடாங் சுங்கை மூவாருக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது; யுனேஸ்வரன் | Makkal Osai

Next Post

பிறந்தநாள் நண்பருக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த பெண்! ஓட்டல் அறையில் நடந்த விபரீதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிறந்தநாள் நண்பருக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த பெண்! ஓட்டல் அறையில் நடந்த விபரீதம் | India News (இந்தியா செய்திகள்)

பிறந்தநாள் நண்பருக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த பெண்! ஓட்டல் அறையில் நடந்த விபரீதம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin