10

2004ஆம் ஆண்டில் 8 நாடுகளின் கொடுத்த பெயர்களின் பட்டியல் ஆம்பன் புயலுடன் முடிவடைந்தது. அதன்பிறகு 2020ஆம் ஆண்டில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஏமன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய 13 நாடுகள் மொத்தம் 169 பெயர்களை கொடுத்துள்ளன.
&w=750&resize=750,375&ssl=1)
