• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Russia Ukraine Tensions | ரஷ்யாவின் தொடர் தாக்குதலால், அவசர அவசரமாக நாடு திரும்பிய உக்ரைன் அதிபர்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Russia Ukraine Tensions | ரஷ்யாவின் தொடர் தாக்குதலால், அவசர அவசரமாக நாடு திரும்பிய உக்ரைன் அதிபர்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 03, 2026 7:06 AM IST

இந்த தாக்குதல் உக்ரைனின் ராணுவ மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதல் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் தாக்குதல்
ரஷ்யா உக்ரைன் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யா ஒரே இரவில் 74 ஏவுகணைகள், 496 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 48 ஏவுகணைகளையும் 476 ட்ரோன்களையும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 25 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 12 ட்ரோன்களும் நகரின் முக்கியப் பகுதிகளில் விழுந்து வெடித்ததாகவும் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

குறிப்பாக கீவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 6 தளங்கள் இடிந்து விழுந்தன. நகரம் முழுவதும் சுமார் 33 இடங்களில் கடுமையான சேதங்கள் பதிவாகின. தாக்குதலுக்கு பயந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நகரின் மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரவும், பகலும் நிலவும்.. உலகையே வியக்கவைக்கும் குட்டி நாடு.. எது தெரியுமா?

இந்த தாக்குதலால் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அயர்லாந்து நாட்டிற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திரும்பினார். ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு மறுத்து, போரைத் தீவிரப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், இந்த தாக்குதல் உக்ரைனின் ராணுவ மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பதிலடித் தாக்குதல் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்! ஈரானில் ட்விஸ்ட்! | Mojtaba Khamenei to Skip Father’s Funeral Over Security Threats, Says Iran Leader’s Aide

Next Post

தவெகவில் 4 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவு | Makkal Osai

Next Post
தவெகவில் 4 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவு | Makkal Osai

தவெகவில் 4 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin