• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஹட்டனில் கரப்பான் பூச்சி தோசை

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஹட்டனில் கரப்பான் பூச்சி தோசை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

  சுதத் எச். எம். ஹேவா

ஹட்டன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுடன் சேர்த்து கரப்பான் பூச்சி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களின் சுகாதாரமற்ற நிலை குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நகரில் உள்ள ஒரு சைவ உணவகத்திற்குச் சென்ற நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தோசைத் தட்டில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக ஹோட்டல் உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்த உணவிற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளாமல், தங்களது தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஹட்டன் நகரில் இயங்கும் சில ஹோட்டல்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

Read More

Previous Post

டூரியான் துங்காலில் நடந்த துப்பாக்கி சூடு: நான்காவது சமர்ப்பிப்புக்குப் பிறகு AGCயின் இன்னும் மதிப்பாய்வு செய்து வருகிறது | Makkal Osai

Next Post

தங்கம் விலை டபுள்.. தங்கத்தை வாங்க சரியான சான்ஸ்.. 2027 பொறந்தா ஜாக்பாட் தான்! நிபுணர்கள் சொல்வது என்ன? | Gold Price Outlook: This is Perfect Buying Opportunity Before 2027 Bull Run hits – Kotak Securities on Gold & Silver

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In