• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய தலைமை மதகுருவுமான மொஜ்தபா கமேனி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகின்றன.மேலும், வரும் ஜூலை 9 அன்று அவரது உடல் ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கமாட்டார் 




கமேனியின் இறுதிச்சடங்கில் அவரது மகனும் தற்போதைய ஈரானின் தலைமை மதகுருவுமான அயதுல்லா மொஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கமாட்டார் என ஈரானிய தலைமை மதகுருவின் இந்தியாவுக்கான பிரதிநிதி அயதுல்லா ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார்.



இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி | Mojtaba Will Not Attend His Fathers Funeral


“நான் கடந்த வாரம் ஈரானுக்குச் சென்றிருந்தபோது அவரை (மொஜ்தபா) சந்தித்த என் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர் வெளியே வந்து மக்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்கள். ஆனால், அவர் வெளியே வருவதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

மேலும், அது மிகவும் ஆபத்தானது அவருக்குத் தங்களால் போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறியுள்ளனர். எனவே, இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்கமாட்டார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் : தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி | Mojtaba Will Not Attend His Fathers Funeral




முன்னதாக, கமேனியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வழக்கமாக ஈரானின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தலைமை மதகுருவின் தலைமையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜோகூரில் BN-ஐ எதிர்த்துப் போட்டியிடுவதைத் தவிர PH-க்கு வேறு வழியில்லை என லோக் கூறுகிறார் | Makkal Osai

Next Post

கோச் + கேப்டன்.. என்னுடைய அடுத்த பயணம்.. ராகுல் டிராவிட்டின் நம்பிக்கையை பெற்ற அஸ்வின்.. பின்னணி! | Ashwin: Ravichandran Ashwin hints about his next commitment and journey with cricket and leagues

Next Post
கோச் + கேப்டன்.. என்னுடைய அடுத்த பயணம்.. ராகுல் டிராவிட்டின் நம்பிக்கையை பெற்ற அஸ்வின்.. பின்னணி! | Ashwin: Ravichandran Ashwin hints about his next commitment and journey with cricket and leagues

கோச் + கேப்டன்.. என்னுடைய அடுத்த பயணம்.. ராகுல் டிராவிட்டின் நம்பிக்கையை பெற்ற அஸ்வின்.. பின்னணி! | Ashwin: Ravichandran Ashwin hints about his next commitment and journey with cricket and leagues

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin