இதனைத்தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி (ஜூலை 2) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,400க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்பட்டது.


