• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டெங்கு நோய் அபாயம் : கொழும்பில் மூடப்பட்ட பல்கலைக்கழகம்

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டெங்கு நோய் அபாயம் : கொழும்பில் மூடப்பட்ட பல்கலைக்கழகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாணவர்களிடையே டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா நோய்கள் பரவியதன் காரணமாக, கொழும்பில் உள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழகம் ஜூலை 13 வரை மூடப்பட்டிருக்கும் என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

அத்துடன் இக்காலகட்டத்தில் பல்கலைக்கழக விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பிரதி அமைச்சர் தெரிவிப்பு 


ராஜகிரிய மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

டெங்கு நோய் அபாயம் : கொழும்பில் மூடப்பட்ட பல்கலைக்கழகம் | Visual And Performing Arts Uni Temporarily Closed

மேலும், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரை 55,406 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

தனிப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையுடன் குழப்ப வேண்டாம் – புஸியா  – Malaysiakini

Next Post

நைட் ஷிப்ட் தான் வேண்டும்! அடம் பிடிக்கும் ஊழியர்கள்.. ஐரோப்பா முழுக்க திடீர் டிரெண்ட்.. என்ன காரணம் | Europe Heatwave Forces Workers to Shift to Night Shifts as Temperatures Soar, What is the reality

Next Post
நைட் ஷிப்ட் தான் வேண்டும்! அடம் பிடிக்கும் ஊழியர்கள்.. ஐரோப்பா முழுக்க திடீர் டிரெண்ட்.. என்ன காரணம் | Europe Heatwave Forces Workers to Shift to Night Shifts as Temperatures Soar, What is the reality

நைட் ஷிப்ட் தான் வேண்டும்! அடம் பிடிக்கும் ஊழியர்கள்.. ஐரோப்பா முழுக்க திடீர் டிரெண்ட்.. என்ன காரணம் | Europe Heatwave Forces Workers to Shift to Night Shifts as Temperatures Soar, What is the reality

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin