• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பணத்தாசை காட்டி உயிரை பறிக்கும் நாற்காலி… தியேட்டரில் தோற்று ஓடிடியில் ஜெயித்த ஹாரர் திரில்லர்… எதில் பார்க்கலாம்? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
பணத்தாசை காட்டி உயிரை பறிக்கும் நாற்காலி… தியேட்டரில் தோற்று ஓடிடியில் ஜெயித்த ஹாரர் திரில்லர்… எதில் பார்க்கலாம்? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தியேட்டரில் வரவேற்பை பெற தவரிய ஹாரர் திரில்லர் படம் தற்போது ஓடிடியில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஓடிடியில் சூப்பர் ஹிட்

தியேட்டரில் வெற்றி பெறாமல், ஓடிடி தளங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்கும் திரைப்படங்கள் ஏராளம். அந்தவகையில் வெள்ளித்திரையில் பெரிதாக கவனம் பெற தவறிய ஒரு படம், டிஜிட்டல் தளங்களில் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. அப்படிப்பட்ட படம்தான் தற்போது நாம் பார்க்க போகும் திரைப்படம்.

படத்தின் கதை

படத்தின் நாயகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு கிரிக்கெட் பெட்டிங் (Betting) மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்கிறார். கடனை அடைப்பதற்காக, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பணத்தை எடுத்து மீண்டும் பெட்டிங்கில் முதலீடு செய்கிறார்.

ஆனால், இந்த மோசடி நிறுவனத்திற்கு தெரியவர, அவரை வேலையிலிருந்து நீக்குவதோடு மட்டுமல்லாமல், போலீசிலும் புகார் அளிக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவரது காதலி ருதி உறுதுணையாக நிற்கிறார்.

பழங்கால நாற்காலி

ஒருநாள், ருதி ஒரு பழங்கால நாற்காலியை (Antique Chair) அதிக விலை கொடுத்து வீட்டிற்கு வாங்கி வருகிறார். ஆனால், அந்த நாற்காலியில் ஒரு கொடிய தீய சக்தி குடியிருக்கிறது. அந்த ஆவி நாயகன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது.

விக்ரமின் பணத்தாசையை பயன்படுத்திக் கொள்ளும் அந்த தீய சக்தி, சில நிபந்தனைகளுடன் அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க தொடங்குகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? அந்த நாற்காலியின் பின்னணி என்ன? விக்ரமின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த ஹாரர் மிஸ்டரி திரில்லர் திரைப்படத்தின் மீதி கதை.

Previous articleஅபுதாபி – புஜைரா இடையே முதல் பயணிகள் ரெயில் சேவை: பொதுமக்கள் வரவேற்பு
tamiltamil



Read More

Previous Post

July New Rules | சிலிண்டர் முதல் ஆதார் வரை.. ஜூலை 1 (இன்று) முதல் அமலுக்கு வரும் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post

“இந்த” 5 விஷயங்கள் ரொம்பவே முக்கியம்.. சின்ன தப்பு செய்தாலும் பெரிய பிரச்சினை ஆகிடும்! கவனம் | What are the Top 5 Reasons Health Insurance Claims Get Rejected and How Policyholders Can Avoid Them

Next Post
“இந்த” 5 விஷயங்கள் ரொம்பவே முக்கியம்.. சின்ன தப்பு செய்தாலும் பெரிய பிரச்சினை ஆகிடும்! கவனம் | What are the Top 5 Reasons Health Insurance Claims Get Rejected and How Policyholders Can Avoid Them

"இந்த" 5 விஷயங்கள் ரொம்பவே முக்கியம்.. சின்ன தப்பு செய்தாலும் பெரிய பிரச்சினை ஆகிடும்! கவனம் | What are the Top 5 Reasons Health Insurance Claims Get Rejected and How Policyholders Can Avoid Them

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin