குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எங்களுக்கு நீங்கள் டாக்குமெண்ட் அனுப்பிய பிறகு, நீங்கள் செலக்ட் ஆனால் மட்டுமே Call வரும். அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரை காத்திருங்கள். அதன் பிறகும் உங்களுக்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றால், மற்ற வேலைகளுக்கு முயற்சிக்கவும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் South indian Cook வேலைக்கு அனுப்புகிறேன்.

