• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்.. மத்திய அரசு ஹேப்பி நியூஸ்..  சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்.. மத்திய அரசு ஹேப்பி நியூஸ்..  சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வட்டி விகிதங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? பலர் நினைப்பது போல, அரசாங்கம் வட்டி விகிதங்களை தன்னிச்சையாக நிர்ணயிப்பதில்லை. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், அரசுப் பத்திரங்கள் (Government Securities - G-Secs) வழங்கும் வருவாயின் (yields) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு சேமிப்புத் திட்டத்தின் கால அளவு எதுவாக இருந்தாலும், அதே கால அளவு கொண்ட அரசுப் பத்திரங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தின் மூலமே வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்ட ஒரு திட்டத்திற்கு, ஐந்து ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வருவாய் கருத்தில் கொள்ளப்பட்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. சந்தை வட்டி விகிதங்கள், அரசுப் பத்திரங்களின் வருவாய், பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சூழல் போன்ற காரணிகளை ஆய்வு செய்த பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் இந்த விகிதங்கள் குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கிறது.வட்டி விகிதங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? பலர் நினைப்பது போல, அரசாங்கம் வட்டி விகிதங்களை தன்னிச்சையாக நிர்ணயிப்பதில்லை. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், அரசுப் பத்திரங்கள் (Government Securities - G-Secs) வழங்கும் வருவாயின் (yields) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு சேமிப்புத் திட்டத்தின் கால அளவு எதுவாக இருந்தாலும், அதே கால அளவு கொண்ட அரசுப் பத்திரங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தின் மூலமே வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்ட ஒரு திட்டத்திற்கு, ஐந்து ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வருவாய் கருத்தில் கொள்ளப்பட்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. சந்தை வட்டி விகிதங்கள், அரசுப் பத்திரங்களின் வருவாய், பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சூழல் போன்ற காரணிகளை ஆய்வு செய்த பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் இந்த விகிதங்கள் குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கிறது.

வட்டி விகிதங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? பலர் நினைப்பது போல, அரசாங்கம் வட்டி விகிதங்களை தன்னிச்சையாக நிர்ணயிப்பதில்லை. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், அரசுப் பத்திரங்கள் (Government Securities – G-Secs) வழங்கும் வருவாயின் (yields) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு சேமிப்புத் திட்டத்தின் கால அளவு எதுவாக இருந்தாலும், அதே கால அளவு கொண்ட அரசுப் பத்திரங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தின் மூலமே வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்ட ஒரு திட்டத்திற்கு, ஐந்து ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வருவாய் கருத்தில் கொள்ளப்பட்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. சந்தை வட்டி விகிதங்கள், அரசுப் பத்திரங்களின் வருவாய், பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சூழல் போன்ற காரணிகளை ஆய்வு செய்த பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் இந்த விகிதங்கள் குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கிறது.

Read More

Previous Post

அரசு பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்த்த நாள்.. காத்திருக்கும் 67,390 பேருக்கு நல்ல செய்தி உறுதி | 67,390 teachers apply for transfers in government schools: transfer counseling for teachers begins today

Next Post

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை’ – அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி | The Supreme Court struck down the US President’s order revoking birthright citizenship.

Next Post
அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை’ – அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி | The Supreme Court struck down the US President’s order revoking birthright citizenship.

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி | The Supreme Court struck down the US President's order revoking birthright citizenship.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin