• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அத்துமீறும் தவெகவினர்.. அரசு பள்ளிக்குள் விஜய் போட்டோவுடன் மீண்டும் ரீல்ஸ்.. பரிதவிக்கும் பெற்றோர் | TVK Functionaries Face Criticism for Filming Reels Inside Government School with CM Vijay’s Photo

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அத்துமீறும் தவெகவினர்.. அரசு பள்ளிக்குள் விஜய் போட்டோவுடன் மீண்டும் ரீல்ஸ்.. பரிதவிக்கும் பெற்றோர் | TVK Functionaries Face Criticism for Filming Reels Inside Government School with CM Vijay’s Photo
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Tuesday, June 30, 2026, 11:09 [IST]

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனுமதியின்றி நுழைந்து முதலமைச்சர் விஜயின் புகைப்படத்துடன் ரீல்ஸ் எடுத்ததுடன், மாணவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாட வைத்த சம்பவத்திற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தவெகவைச் சேர்ந்த சிலர் கட்சி அடையாளங்களுடன் பள்ளி வளாகத்திற்குள் சென்று, முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி வீடியோ பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பள்ளி மாணவர்களை வரிசையாக அமர வைத்து, “நீண்ட நீண்ட காலம்…” என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாட வைத்துள்ளனர்.

TVK Vijay Government School

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில், பள்ளி வளாகத்தை அரசியல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாணவர்களை அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்தியுள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்ற சம்பவம் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும் நடைபெற்றது. அங்கும் தவெகவினர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கொண்டாட்டம் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளுக்குள் கட்சி அடையாளங்களுடன் சென்று எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்றும், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் தவெக தலைமையே ஏற்கனவே நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

ஆனாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary

Parents have condemned an incident in which TVK functionaries allegedly entered a government school in Chengalpattu, filmed reels with CM Vijay’s photo, and asked students to sing a birthday song.

Read More

Previous Post

ஊழியரைத் தாக்கிய பிரபல கொத்து உணவக உரிமையாளர் கைது

Next Post

தமிழ்நாட்டு மக்களுக்கு அடுத்த பிரச்சினை.!! இனி அளவு சாப்பாடு தான் ஒரே வழி போல..!! | Tamil Nadu rice price surge: Causes, state supply crunch and food inflation risk

Next Post
தமிழ்நாட்டு மக்களுக்கு அடுத்த பிரச்சினை.!! இனி அளவு சாப்பாடு தான் ஒரே வழி போல..!! | Tamil Nadu rice price surge: Causes, state supply crunch and food inflation risk

தமிழ்நாட்டு மக்களுக்கு அடுத்த பிரச்சினை.!! இனி அளவு சாப்பாடு தான் ஒரே வழி போல..!! | Tamil Nadu rice price surge: Causes, state supply crunch and food inflation risk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin