• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேசம் இன்று மோதல் | IND vs BAN ICC T20 World Cup 2024 Warm Up Match

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேசம் இன்று மோதல் | IND vs BAN ICC T20 World Cup 2024 Warm Up Match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் நாளை (2-ம் தேதி) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக யாரை களமிறக்குவதற்கு என்பதற்கும், ஜஸ்பிரீத் பும்ராவுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக யாரை களமிறக்குவது என்பதற்கும் தீர்வு காணக்கூடியதாக அமையக்கூடும். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால் விளையாடும் லெவனில் ஷிவம் துபே இடம் பெறுவது சந்தேகம்.

மாறாக விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினால் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் இவர்களில் யார்? பும்ராவுடன் இணைந்து செயல்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கும் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் தீர்வு காண இந்திய அணி முயற்சிக்கக்கூடும். பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.



Read More

Previous Post

ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்: வாக்களித்த பின்னர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை | On June 4th, the Modi government will be formed again: CM Yogi after casting his vote

Next Post

LPG cylinder price | ஜூன் முதல் நாளே அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post
LPG cylinder price | ஜூன் முதல் நாளே அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

LPG cylinder price | ஜூன் முதல் நாளே அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin