• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஷாப்பிங் செல்ல ரூ.1 கோடி… அதே பணத்தில் மரணத்திற்கு ப்ளான்… கேதன் கொலை வழக்கில் ஷியாவின் அடுத்த ஷாக்! | Ketan Agarwal Murder | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஷாப்பிங் செல்ல ரூ.1 கோடி… அதே பணத்தில் மரணத்திற்கு ப்ளான்… கேதன் கொலை வழக்கில் ஷியாவின் அடுத்த ஷாக்! | Ketan Agarwal Murder | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 30, 2026 8:04 AM IST

Ketan Agarwal Murder | புனேவில் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து பெற்ற 1 கோடி ரூபாயை வைத்தே அவரை, தனது காதலன் மூலம் காதலி ஷியா கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

News18
News18

புனேவில் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து பெற்ற 1 கோடி ரூபாயை வைத்தே அவரை, தனது காதலன் மூலம் காதலி ஷியா கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 350 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதன் சௌத்ரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அடுத்தடுத்து என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. ஷியாவும் அவரது கூட்டாளி சேதனும் மிக நுணுக்கமாக கொலையை திட்டமிட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, புனே லோனாவாலாவில் உள்ள லோஹாகட் கோட்டைக்கு சென்று ஷியா மற்றும் கேதனை காதலன் சேதன் சௌத்ரி பின்தொடர்ந்து சென்றுள்ளார். மலை முகடுக்கு அருகில் சென்று காத்திருந்த சேதன், ஷியாவின் சிக்னலுக்காக அங்கு காத்திருந்துள்ளார். ஷியா சிக்னல் கொடுத்தவுடன் கேதன் அகர்வாலை பின்னால் இருந்து காதலன் சேதன் சௌத்ரி தள்ளிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் புதிய தகவலாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட கேதனை, காதலன் சவுத்ரி மூலம் திட்டமிட்டு லோஹோகட் மலைக்கோட்டைக்கு அழைத்துச் சென்று தள்ளி விட்டு ஷியா கொலை செய்தார். இதில் இருவரும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை போனில் பேசியது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு ஷாப்பிங் செல்ல வேண்டும் எனக் கூறி மணமகனிடம் 1 கோடி ரூபாய் வாங்கிய ஷியா, அதை அவரது கொலைக்கே பயன்படுத்த காதலனுக்கு டிரான்ஸ்பர் செய்ததாக காவல்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் தங்கள் மகளுக்கு மரண தண்டனை தரவேண்டும் என ஷியாவின் பெற்றோரே கூறுமளவிற்கு ஈவு இரக்கமின்றி கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, கைதாகியுள்ள சேத்தன் சவுத்ரி மற்றும் ஷியாவிற்கு போலீஸ் காவல் வரும் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘பெற்றோரே மரண தண்டனை கேட்கும் அளவிற்கு…’ – காதலுக்காக ஷியா செய்த ‘கோடி’ ரூபாய் கிரைம்! | Ketan Agarwal Murder

Read More

Previous Post

பெண் கைதிகளுக்கான ஷரியா முறைப்படியான ஆடைகளை மறுஆய்வு செய்யத் தயார்: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தகவல்! | Makkal Osai

Next Post

1,500+ மரணங்கள்… 50,000+ பேரை காணவில்லை… இயற்கையின் கோரதாண்டவத்தால் நிலைகுலைந்து போன வெனிசுலா!

Next Post
1,500+ மரணங்கள்… 50,000+ பேரை காணவில்லை… இயற்கையின் கோரதாண்டவத்தால் நிலைகுலைந்து போன வெனிசுலா!

1,500+ மரணங்கள்... 50,000+ பேரை காணவில்லை... இயற்கையின் கோரதாண்டவத்தால் நிலைகுலைந்து போன வெனிசுலா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin