• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரயிலில் உணவு எடுத்து சென்ற குடும்பத்திற்கு அதிர்ச்சி.. நடந்தது என்ன? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரயிலில் உணவு எடுத்து சென்ற குடும்பத்திற்கு அதிர்ச்சி.. நடந்தது என்ன? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரயில்வே விதிமுறைகளின்படி, ரயில் பெட்டிகளுக்குள், இருக்கைகளுக்கு அடியில் அல்லது அருகில், கதவுகளுக்கு அருகே அல்லது ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசுவது பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்கள் ரயில் பெட்டிகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சக பயணிகளுக்கும் சிரமத்தை உண்டாக்குகின்றன. மேலும், உணவுக்கழிவுகளால் எலிகள், பூச்சிகள் மற்றும் கிருமிகள் பெருகும் அபாயமும் உள்ளது. இதனால் தான், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ரயில்வே விதிமுறைகளின்படி, ரயில் பெட்டிகளுக்குள், இருக்கைகளுக்கு அடியில் அல்லது அருகில், கதவுகளுக்கு அருகே அல்லது ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசுவது பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்கள் ரயில் பெட்டிகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சக பயணிகளுக்கும் சிரமத்தை உண்டாக்குகின்றன. மேலும், உணவுக்கழிவுகளால் எலிகள், பூச்சிகள் மற்றும் கிருமிகள் பெருகும் அபாயமும் உள்ளது. இதனால் தான், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்

ரயில்வே விதிமுறைகளின்படி, ரயில் பெட்டிகளுக்குள், இருக்கைகளுக்கு அடியில் அல்லது அருகில், கதவுகளுக்கு அருகே அல்லது ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசுவது பொது சுகாதாரத்தைப் பாதிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்கள் ரயில் பெட்டிகளில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சக பயணிகளுக்கும் சிரமத்தை உண்டாக்குகின்றன. மேலும், உணவுக்கழிவுகளால் எலிகள், பூச்சிகள் மற்றும் கிருமிகள் பெருகும் அபாயமும் உள்ளது. இதனால் தான், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் “ஸ்வச் பாரத்” (தூய்மை இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில்வே நிர்வாகம் தூய்மைப் பணிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் சென்று உண்பதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், சாப்பிட்ட பிறகு மீதமுள்ள கழிவுகளைச் சரியாக அப்புறப்படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படலாம். எனவே, பயணிகள் உணவை எடுத்துச் செல்வதை விட, சாப்பிட்ட பிறகு தூய்மையைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Read More

Previous Post

ஆரோக்கிய சேது 2.0: ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிமுகம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றங்கள் மீது அதிகார வரம்பை நீட்டிக்க மசோதா: அசலினா – Malaysiakini

Next Post

வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றங்கள் மீது அதிகார வரம்பை நீட்டிக்க மசோதா: அசலினா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin