இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை போன்றவற்றில் தங்கம் விலை மாறுபடுவதற்கு சந்தை வேறுபாடு காரணமல்ல. அடிப்படை தங்கம் விலை ஒன்றாகவே இருந்தாலும், உள்ளூர் வரிகள், போக்குவரத்துச் செலவு, ஜுவல்லரி பிரீமியம், உள்ளூர் தேவை மற்றும் மேக்கிங் சார்ஜஸ் போன்ற காரணங்களாலேயே விலையில் வேறுபாடு காணப்படுகிறது.


