• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வீழ்ச்சியடையும் போக்கில் இலங்கையின் மொத்த அரச வருமானம்! நிதியமைச்சு அறிக்கை

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வீழ்ச்சியடையும் போக்கில் இலங்கையின் மொத்த அரச வருமானம்! நிதியமைச்சு அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி ,2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையக்கூடும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மானியங்கள் உள்ளிட்ட மொத்த அரச வருமானம் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும், அது 2026ஆம் ஆண்டில் 15.8 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.



கடந்த 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஒருமுறை மாத்திரம் கிடைக்கக்கூடிய வரி வருமானம் கணிசமாக அதிகரித்திருந்தது.

வருமானச் சேகரிப்பு

தற்போது அந்த வருமானச் சேகரிப்பு வழமைக்குத் திரும்பியுள்ளமையே இந்த வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வீழ்ச்சியடையும் போக்கில் இலங்கையின் மொத்த அரச வருமானம்! நிதியமைச்சு அறிக்கை | Sri Lanka S Total Government Revenue Decline



கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில், நாட்டின் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது. இது உலகிலேயே மிகக் குறைந்த மட்டங்களில் ஒன்றாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



இதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கைகள் மற்றும் வருமான நிர்வாகச் சீர்திருத்தங்கள் காரணமாக வரி வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வரி ஏய்ப்புகள் மற்றும் இழப்புக்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் காரணமாக, எதிர்காலத்தில் அரச வருமான இலக்குகளைத் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக அமையலாம் என நிதி அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு | Makkal Osai

Next Post

பழைய திமுகவை கண்முன் பார்த்த தவெக.. ஆட்டமே காலி.. கில்லி சரத்துக்கு ஆப்பு.. விஜய்க்கு எகிறும் பிரஷர் | The ‘Old DMK’ is Back: Massive Statewide Protests Against TVK Minister Ghilli Sarath Shake Tamil Nadu;

Next Post
பழைய திமுகவை கண்முன் பார்த்த தவெக.. ஆட்டமே காலி.. கில்லி சரத்துக்கு ஆப்பு.. விஜய்க்கு எகிறும் பிரஷர் | The ‘Old DMK’ is Back: Massive Statewide Protests Against TVK Minister Ghilli Sarath Shake Tamil Nadu;

பழைய திமுகவை கண்முன் பார்த்த தவெக.. ஆட்டமே காலி.. கில்லி சரத்துக்கு ஆப்பு.. விஜய்க்கு எகிறும் பிரஷர் | The 'Old DMK' is Back: Massive Statewide Protests Against TVK Minister Ghilli Sarath Shake Tamil Nadu;

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin