• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள்

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா உக்ரைனின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



தென்கிழக்கு நகரமான ஜப்போரிஷியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக குறித்த பிராந்தியத்தின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.



அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிவதும், ஒரு குடியிருப்புப் பகுதியின் சில பகுதிகள் இடிபாடுகளாகக் காட்சியளிப்பதும் காணக் கூடியதாக உள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்


இதேவேளை, ரஷ்யாவின் தொடர் இலக்காக இருந்து வரும் வடகிழக்கு எல்லைப் பகுதியான கார்கிவில், ஸ்மீவ் நகரின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக் சினியூபோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள் | Four Killed In Russian Attacks In Ukraine



மேலும், வடக்கே உள்ள மற்றொரு பகுதியில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை ஒருங்கிணைக்க முயன்றபோது, கார்கிவ் பிராந்தியத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சூர்யகுமார் யாதவ் கட்டிக்காத்த ரெக்கார்டு.. ஒரே தொடரில் பறிகொடுத்த இந்திய அணி.. இது சரியா ஸ்ரேயாஸ்! | Shreyas Iyer: India lost a T20 Series by 2-0 against Ireland after the 16 unbeatable T20 Series wins

Next Post

காத்திருந்த இந்திய அணி நிர்வாகம்.. வாய்ப்பை தேடி சென்று கொடுத்த சஞ்சு சாம்சன்.. இனி கஷ்டம்தான்! | Sanju samson: Sanju Samson got out for duck against Ireland in the 2nd T20 which paves the way for Vaibhav Sooryavanshi debut in England

Next Post
காத்திருந்த இந்திய அணி நிர்வாகம்.. வாய்ப்பை தேடி சென்று கொடுத்த சஞ்சு சாம்சன்.. இனி கஷ்டம்தான்! | Sanju samson: Sanju Samson got out for duck against Ireland in the 2nd T20 which paves the way for Vaibhav Sooryavanshi debut in England

காத்திருந்த இந்திய அணி நிர்வாகம்.. வாய்ப்பை தேடி சென்று கொடுத்த சஞ்சு சாம்சன்.. இனி கஷ்டம்தான்! | Sanju samson: Sanju Samson got out for duck against Ireland in the 2nd T20 which paves the way for Vaibhav Sooryavanshi debut in England

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin