• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சர்ச்சையான ‘லால் சலாம்’ கருத்து – விஷ்ணு விஷால் விளக்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
சர்ச்சையான ‘லால் சலாம்’ கருத்து – விஷ்ணு விஷால் விளக்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டாகுஸ்தி 2 பட நிகழ்வில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது: இன்டர்வியூவில் என்னிடம் ஒரு கமெண்ட் பற்றி கேட்டார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும்பொழுது ரஜினிகாந்த் சாரை எடுத்துக்காட்டாக கூறி பதில் அளித்தேன். யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே ஒரு விளக்கம் தர வேண்டி இருக்கிறது அதுதான் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற ஒரு சூழலை சோசியல் மீடியா ஏற்படுத்துகிறது

சமூக வலைத்தளத்தில் முதலில் யார் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்களோ அது உண்மையாக்கப்பட்டு விடுகிறது. அதற்கு நாம் பதிலளிக்கவில்லை என்றால் அதுவே உண்மையாகி விடுகிறது அனைவருக்கும் சுதந்திரம் எப்படி இருக்கிறதோ அதே சுதந்திரம் தான் நடிகர்களுக்கும் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் நாங்கள் பேசினால் மட்டும் அது பெரிதாகி விடுகிறது அது ஏன்?” என்று கூறியுள்ளார்.

Previous articleகாட்டுக்குள் தப்பியோட முயன்ற சேவல் பந்தயக் கும்பல்: துரத்திப் பிடித்த மூக்கா போலீசார்!
Next articleபுதிய ஷா ஆலம் இலகுரக ரயில் பாதையில் 1 மாதத்திற்கு இலவசமாக பயணிக்கலாம்
tamiltamil



Read More

Previous Post

உலக சராசரியை விட 2 மடங்கு வேகம்.. ஐரோப்பாவில் வெப்பம் அதிகரிக்க என்ன காரணம்?

Next Post

பாதசாரி கடவையில் பெண் பலி (வீடியோ)

Next Post
பாதசாரி கடவையில் பெண் பலி (வீடியோ)

பாதசாரி கடவையில் பெண் பலி (வீடியோ)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin