• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனாவில் 800 ஆண்டு பழமையான விதையில் பூத்து குலுங்கிய தாமரை.. ஆர்வத்துடன் பார்த்த மக்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
சீனாவில் 800 ஆண்டு பழமையான விதையில் பூத்து குலுங்கிய தாமரை.. ஆர்வத்துடன் பார்த்த மக்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 27, 2026 7:24 AM IST

மேலும் 800 ஆண்டுகள் பழமையான விதையில் உருவான செடியில் பூத்துள்ள தாமரை மலரை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

சீனாவில் தாமரை திருவிழா
சீனாவில் தாமரை திருவிழா

சீனாவில் அரிய நிகழ்வாக, 800 ஆண்டு பழமையான விதையில் இருந்து தாமரை பூத்துக் குலுங்கியதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

தலைநகர் பீஜிங்கில் உள்ள பூங்காவில் 2026ஆம் ஆண்டுக்கான தாமரை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் 380 வகையிலான தாமரை மற்றும் 60 வகையிலான அல்லி என 7,000 மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் 800 ஆண்டுகள் பழமையான விதையில் உருவான செடியில் பூத்துள்ள தாமரை மலரை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். சீனாவில் தற்போது தாமரை பூ சீசன் தொடங்கி உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை தாமரை திருவிழா நடைபெறுகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

சீனாவில் 800 ஆண்டு பழமையான விதையில் பூத்து குலுங்கிய தாமரை.. ஆர்வத்துடன் பார்த்த மக்கள்!

Read More

Previous Post

மீண்டும் தொடங்கிய போர்? ஈரான் மீது அமெரிக்கா கொடூர தாக்குதல்.. பதிலடி ‘அட்டாக்’கால் பெரும் பதற்றம் | US strikes Iranian missile and drone storage location after singapore cargo ship attack

Next Post

குழந்தை காப்பாளர் காவலில் வைக்கப்பட்டார் – Malaysiakini

Next Post

குழந்தை காப்பாளர் காவலில் வைக்கப்பட்டார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin